வந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் டபுள் அப்டேட்!
Dhanush Vaathi Update
நடிகர் தனுஷ் அவர்களின் பர்ஸ்ட் லுக், டீசர் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை 27-07-2022 அன்றும் மற்றும் படத்தின் டீசர் 28-07-2022 அன்றும் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
” படக்குழு ரெண்டு அப்டேட்டை அறிவித்ததும் தனுஷ் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கின்றனர். இப்போதே இணையத்தில் கவுண்ட்டவுனை ஸ்டார்ட் செய்து விட்டனர் “