நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ படத்தின் கதை லீக்!
Actor Dhanush Vaathi Movie Story Leaked
நடிகர் தனுஷ் – சம்யுகா மேனன் – வெங்கி அட்லூரி இணைவில் உருவாகி வரும் வாத்தி படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில், ’வாத்தி, சார்’ என்ற பெயரில் உருவாகி வரும் படத்தின் கதையின் மையக்கரு லீக் ஆகி இருக்கிறது. கல்வியை தனியார்மயமாக்க நினைக்கும் ஒரு மாஃபியா கும்பலுக்கும் தனுஷ்க்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் ’வாத்தி’யாம்!
“ மையக்கரு சுவாரஸ்யமாக தான் இருக்கிறது, பார்க்கலாம் திரைக்கதை அதற்கு உயிரோட்டம் கொடுக்கிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “