லியோ திரைப்படத்தில் தனுஷ், ரோலக்ஸ்சை விட மாஸ்சான கேரக்டராம்!
Actor Dhanush In Leo Fact Here Idamporul
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஒரு சில அழுத்தமான ட்விஸ்ட் காட்சிகளுக்காக, அனுராக் காஷ்யப் மற்றும் தனுஷ் அவர்களை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த காட்சி அமைப்புகள் ரோலக்ஸ் கேரக்டரை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்குமாம்.
“ படத்தில் ஏகப்பட்ட கேஸ்டிங்குகளை லோகேஷ் எடுத்து வைத்திருப்பதை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் எப்படி முக்கியத்துவம் கொடுக்க போகிறார் என்பது வியப்பாக தான் இருக்கிறது “