முடிவடைந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு!
Actor Dhanush In Nane Varuven Shoot Wrapped Up
நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.
‘V கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் தனுஷ் ஹீரோவாக இணைந்து இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
“ நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி இணைந்து இருக்கிறது. நிச்சயம் களத்தில் மாஸ் காட்டும் நம்புவோம் “