இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ்?
Dhanush Next With Director H Vinoth Facts Here Idamporul
இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் சமயத்தில், அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் நடிகர் தனுஷ்சை சந்தித்து ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், கதை சதுரங்க வேட்டை பாணியில் நகரும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
“ எல்லோரும் எதிர்பார்ப்பது சதுரங்க வேட்டை, தீரன் திரைப்படங்களை இயக்கிய ஹெச் வினோத் தான், அவர் திரும்ப வந்தால் நிச்சயம் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் “