100 கோடியை எட்டியது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’!
Vaathi Reached 100 Crore Club Idamporul
நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் வசூல் உலகளாவிய அளவில் 100 கோடியை எட்டி இருக்கிறது.
சித்தாரா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த ‘வாத்தி’ திரைப்படத்தின் வசூல் தற்போது உலகளாவிய அளவில் 100 கோடியை எட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ படத்தை பற்றிய விமர்சனங்கள் கொஞ்சம் எதிர்மறையாக வந்தாலும் கூட வசூலில் நிரூபித்து இருக்கிறது வாத்தி “