நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்களின் ‘பார்க்கிங்’ ட்ரெயிலர் வெளியானது!
Harish Kalyan In And As Parking Trailer Is Out Idamporul
நடிகர் ஹரிஷ் கல்யாண் – இந்துஜா நடிக்கும் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது.
சுதன் சுந்தரம், கே எஸ் சைனீஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஹரீஷ் கல்யான், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், ரமா, பிரார்த்தனா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.
” இரண்டு கார்கள், ஒரு பார்க்கிங் என்று ஒரு வீட்டின் முன் நடக்கும் பிரச்சினையில் எம் எஸ் பாஸ்கர், ஹரிஷ் கல்யாண் இருவரையும் இணைத்து ஒரு புதுவிதமான கதையை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குநர் ராம் குமார், சுவாரஸ்யமாக காட்சிகளையும் கதையையும் நகர்த்தினால் வெற்றி தான் “