நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Viruman Movie Trailer Is Out
நடிகர் கார்த்தி – இயக்குநர் முத்தையா இணையும் விருமன் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் முத்தையா அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அதிதீ சங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விருமன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கிராமத்து வாசம், பஞ்ச் வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என்று ட்ரெயிலர் அதிருகிறது.
“ முத்தையா அவர்களின் வழக்கமான டெம்ப்ளேட் என்றாலும் கூட நடிகர் கார்த்தி ஒட்டு மொத்தமாக அதற்கு ஒரு புதுவித உயிரோட்டம் கொடுக்கிறார் “