கார்த்தி – நலன் குமாரசாமி புதிய திரைப்படத்தின் அப்டேட்!
Actor Karthi Nalan Kumarasamy New Film Update Idamporul
நடிகர் கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி அவர்கள் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி மற்றும் நடிகர் கார்த்தி புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் வேலைகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“ ஒவ்வொரு படத்திற்கும் புதிய புதிய டைரக்டர்களுக்கு ஒப்புக்கொள்ளும் கார்த்தி இந்த முறை நலன் அவர்களை தேர்வு செய்து இருக்கிறார் “