நடன மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் புதிய படம்!
Actor Kavin Next With Dance Master Sathish Direction Idamporul
நடன மாஸ்டர் சதீஷ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கவின் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடன மாஸ்டர் சதீஷ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கவின் புதிய திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக கமிட் ஆகி இருப்பதாகவும், இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் கூடுதல் தகவல்.
“ டாடா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் கவின் அவர்களுக்கு பட வாய்ப்புகள் நாலா பக்கமும் குவிந்து வருகிறது “