நடிகர் நாகசைதன்யாவுடன் ஷோபிதா துலிபலா காதலா?
Naga Chaitanya Shobita Dhulipala Relationship Fact Is Here Idamporul
நடிகர் நாகசைதன்யாவும் ஷோபிதா துலிபலாவும் காதல் புரிந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமந்தாவுடன் உறவை முறித்துக் கொண்ட நாகசைதன்யா, தற்போது நடிகை ஷோபிதா துலிபலாவை காதல் செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவெளியில் பல்வேறு இடங்களில் இருவரையும் ஒன்றாக காண முடிவதாகவும், வெகுவிரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது.
“ சமந்தா இது குறித்து பெரிதாக எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், சமந்தா ரசிகர்கள் மட்டும் இணையத்தில் நாகசைதன்யாவை வறுதெடுத்து வருகின்றனர் “