சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் சூர்யா 43 திரைப்படத்தில் நானி?
Actor Nani In Surya 43 Fact Here Idamporul
இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் சூர்யா 43 திரைப்படத்தில் நடிகர் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, துல்கர் சல்மான், விஜய் வர்மா, அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் சூர்யா 43 திரைப்படத்தில் நடிகர் நானியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முக்கியமான அந்த ரோலுக்கான நானி மற்றும் நடிகர் மாதவனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
“ தற்போது கோலிவுட்டில் மல்டி ஸ்டாரர் சீசன் போல. அந்த வகையில் தற்போது சுதா கொங்கராவும் அந்த பாணியை பின்பற்ற இருக்கிறார் போல “