வெளியானது நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!
Adipurush Release Date Is Out Idamporul
நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஓம் ராவத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், சைஃப் அலி கான், கிரித்தி சனன், சன்னி சிங் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் முப்பரிமாணத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வருகின்ற ஜூன் 16, 2023 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ படத்தின் VFX பற்றி எதிர்மறை கருத்துக்கள் நிலவி வந்தாலும் கூட, பிரபாஸ் ரசிகர்கள் படத்தின் எதிர்பார்ப்பை சற்றும் குறையவிடாமல் தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கின்றனர் “