வெளியானது நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர்!

Salaar Teaser Is Out Idamporul

Salaar Teaser Is Out Idamporul

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், பிரபாஸ், ப்ரித்விராஜ் சுகுமாறன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் திரைப்படம் போலவே ஒரு மாஸ் தெரிகிறது டீசரில், முதல் பாகம் என்று வேறு சொல்வதால் கே.ஜி.எப் திரைப்படத்தின் தொடர்ச்சியாக கூட இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

“ ஒரு பக்கம் கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் LCU -யுவில் மிரட்டி வரும் நிலையில், பிரஷாந்த் நீல் அங்கு, பிரஷாந்த் நீல் யுனிவர்ஸை உலகம் முழுக்க காட்டி மிரட்டி வருகிறார் “

About Author