நெல்சன் – ரஜினிகாந்த் இணையும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது!

Actor Rajini Kanth Jailer Movie Update

Actor Rajini Kanth Jailer Movie Update

இயக்குநர்- நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் இணையும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சால்ட் & பெப்பர் லுக்கில் சிம்பிளாக வடிவமைக்கும் போஸ்டரில் கூட மாஸ்சாக தெரிகிறார் தலைவர் ரஜினிகாந்த்.

“ ஒரு சிம்பிளான போஸ்டரை கூட மாஸ்சாக ஸ்டைலிசாக மாற்றி விட ரஜினிகாந்த் அவர்களாலே முடியும் “

About Author