லீக் ஆனது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் கதை!
Jailer Story Leaked Idamporul
இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது.
நியாயமான போலீஸ் ஆபிசரான முத்துவேல் பாண்டியனின் மகன், ஒரு சில போதை கடத்தல் கும்பல்களால் கொல்லப்படுகிறார். மகனின் கொலைக்கு பின்னர் அவரின் பேரனுடன் அமைதியான வாழ்க்கையை ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வாழ முயன்றாரா, இல்லை அந்த கும்பல்களை தேடி பழி வாங்கினாரா என்பது தான் கதை.
“ கொஞ்சம் லைட்டாக விக்ரம் வாடை அடிப்பதாக பலரும் கலாய்த்து வருகின்றனர். இருந்தாலும் நெல்சன் ஏதாவது புதுமை செய்து இருப்பாரா என்பதை படத்தை பார்த்தால் தெரியும் “