நடிகை யாஷிகாவுடன் ரிச்சர்டு ரிஷி காதலா?
Yashika And Richard In Love Fact Here Idamporul
நடிகை யாஷிகா மற்றும் ரிச்சர்டு ரிஷி இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ரிச்சர்டு ரிஷி இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெகுவாக பரவி வருவதால், இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவி வந்தது. இந்த நிலையில் அது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று இருவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.
“ ஆனாலும் படப்பிடிப்பை தவிர்த்து பொது இடங்களிலும் இருவரையும் ஒன்றாக பார்க்க முடிகிறதாம். ஆதலால் இந்த காதல் விஷயம் உண்மையாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது “