நடிகர் சந்தானம் அவர்களின் கிக் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Santhanam Kick Movie Trailer Is Out Idamporul
நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இணையும் கிக் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் நவீன் ராஜ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பிரஷாந்த் ராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சந்தானம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், தன்யா ஹோப் மற்றும் பல நடிகர் பட்டாளங்கள் இணையும் ‘கிக்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ வழக்கம் போல மாஸ் சீன், காமெடி கலந்து அவரது பாணிக்கென்று உருவாக்கப்பட்ட படம் போலவே தெரிகிறது. வழக்கமான கதைக்களத்தை தவிர்த்து கொஞ்சம் புதியதாக எதையும் சந்தானம் செய்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் முறையிட்டு வருகின்றனர் “