நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ராவிற்கு விரைவில் திருமணம்?
Aditi Rao And Siddharth Idamporul
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ரா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ரா ஹைதாரி இருவரும் நீண்ட நாளாகவே காதலிப்பதாக தகவல் கசிந்து வந்தது. பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் கூட ஒன்றாக தென்பட்டனர். இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இருவரிடம் கேட்ட போது புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்ததாம்.
“ புன்னகை பதிலாக கிடைத்தது எனில், கிடைத்த செய்தி நிச்சயம் உண்மையாக இருக்க கூடும் என சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன “