முடிவடைந்தது சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு!
Silambarasan In Vendhu Thanidhathu Kaadu Shoots Wrapped Up
நடிகர் சிலம்பரசன் அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.
’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்திற்கு பிறகு கவுதம் மேனன், சிலம்பரசன், ஏ ஆர் ரஹ்மான் இணையும் திரைப்படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதும் காட்சிகள் பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருக்கிறது.
“ விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாதா என்று ஏங்கி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு வெகு விரைவில் சினிமா விருந்து காத்து இருக்கிறது “