நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம்?
Actor Silambarasan TR Marriage Fixed Fact Here Idamporul
நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர், இயக்குநர், பாடகர் என பல அவதாரம் எடுத்து வரும் நடிகர் சிலம்பரசன் காதல் மன்னனாக இருந்தாலும் கூட இவ்வளவு நாட்களாக திருமணம் குறித்து பேச்சு எடுக்க மறுக்கிறார். ஆனால் தற்போது ஆந்திர தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான ஒருவரின் மகளுக்கு நடிகர் சிலம்பரசனை மணம்முடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ அப்படியே அமைதியாக திருமணத்தையும் முடிக்க இருக்கிறார்களாம், ஆனால் இந்த செய்தி குறித்து சிம்பு தரப்பினரிடம் கேட்ட போது யாரும் இன்னமும் வாய் திறக்கவில்லையாம் “