சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது!
Prince Release Date Announced
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் அனுதீப் இணையும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், மரியா ரையபோஷா, சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ அயலான், பிரின்ஸ் என்று அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு சிவகார்த்திகேயனும் காத்து இருக்கிறார். கூடவே அவரது ரசிகர்களும் வெறியாக காத்து இருக்கின்றனர் “