பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா?
Suirya Again Acting In Famous Man Biopic Idamporul
நடிகர் மற்றும் இயக்குநரான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் பிரதிபலித்த நடிகர் சூர்யா, தற்போது பிரிட்டாணியா பிஸ்கட் கம்பெனியின் அடித்தளமான ரஞ்சன் பிள்ளை அவர்களின் பயோபிக்கை படமாக்க இருக்கிறாராம். படத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூடுதல் தகவல்.
“ தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தெரிவு செய்து வரும் சூர்யாவிற்கு இது சாத்தியமானால் இன்னொரு வெற்றி அவ்வளவு தான் “