நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் துவங்கி இருக்கிறது!
Actor Suriya In Vaadi Vaasal Test Shoot Starts
நடிகர் சூர்யா – வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் துவங்கி இருக்கிறது.
கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் இன்றில் இருந்து துவங்கி இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு வேற மாறியான படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது.
“ வேற மாறியான படமாக இருப்பதை விட வெற்றிமாறன் படமாகவே இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்கள் விடும் கோரிக்கை, எப்படியும் நடிகர்களுக்காக வெற்றிமாறன் தன் கதையில் மாறுதல் செய்ய மாட்டார். தன் கதை பாணியில் அவர்களை மாற்றிவிடுவார் “