லியோவை முந்தும் நடிகர் சூர்யாவின் கங்குவா!
Kanguva Suirya Wall Paper Idamporul
லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் மற்றும் கேரளா உரிமை சாதனைகளை நடிகர் சூர்யாவின் கங்குவா மிகப்பெரிய வித்தியாசத்தில் முறியடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா அவர்களின் இணைவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம், லியோ திரைப்படத்தின் கேரளா மற்றும் ஓவர்சீஸ் உரிமை விலைகளை எல்லாம் கடந்து இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்து இருக்கிறதாம்.
“ இந்த வருடத்தின் மோஸ்ட் எக்ஸ்பெக்டடு பிலிம் வரிசையில் கங்குவாவும் இடம் பெற்று இருக்கிறது என்றால் அது மிகையாகாது “