நடிகர் சூர்யா – இயக்குநர் சிவா இணையும் ‘சூர்யா 42’ மோசன் போஸ்டர் வெளியானது!
Suriya 42 Official Motion Poster Is Out
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 10 மொழிகளில் தயாராக இருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாக இருக்கிறதாம்.
“ ஆனா வூன்னா ஆள் ஆளுக்கு பேன் இந்தியா பிலிம் எடுக்குறது என்னவோ சரி தான், ஜெயிச்சுக்காட்டனும், நம்பிக்கை கொள்வோம் “