உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் ’விக்ரம்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா சூர்யா?
Actor Surya In Vikram Movie
கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு கேமியோ ரோலில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணையும் ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருகின்ற ஜூன் 3 அன்று வெளியாக இருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஒரு கேமியோ ரோலில் வர இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
“ ஏற்கனவே ‘விக்ரம்’ ஒரு பன்முனை கதாநாயகர்கள் இணையும் திரைப்படம், அதில் சூர்யாவும் ஒருவர் என்றால் மகிழ்வு தானே “