நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Kolai Movie Trailer Is Out
விஜய் ஆண்டனி – பாலாஜி கே குமார் இணையும் ‘கொலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இன்பினிட்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் பாலாஜி கே குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சவ்தாரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ ஒரு கொலையை விசாரிக்கும் திரில்லர் தான் திரைப்படம் என்று ட்ரெயிலரில் தெரிகிறது. திரைக்கதையும் சுவாரஸ்யம் ஆகி விட்டால் படம் வெற்றி தான் “