நடிகை சமந்தாவின் காதல் வலையில் விஜய் தேவர்கொண்டா?
Actor Vijay Devarkonda Love With Samantha Fact Here Idamporul
நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தாவை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
விஜய் தேவர்கொண்டா அவரது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் ஒன்றில், ’வாழ்வில் நிறைய நிகழ்ந்து இருக்கிறது, ஆனால் இது யாவினிலும் ஸ்பெசல், விரைவில் அறிவிக்கிறேன்’ என பதிவிட்டு ஒருவரின் கைகளை பிடித்தவாறு போட்டோவும் போட்டு இருக்கிறார். அது நடிகை சமந்தாவின் கைகளை போல இருப்பதால், சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் காதலிப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
குஷி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்து இருக்கலாம் என ரசிகர்கள் யூகிக்கின்றனர். குஷி திரைப்பட படப்பிடிப்பின் போது, நடிகை சமந்தாவின் பிறந்தநாளுக்கு, நடிகர் விஜய் தேவர்கொண்டா நிறைய சர்ப்ரைஸ்களையும் பரிசுகளையும் அள்ளி கொடுத்தாராம்.
“ ஒருவேளை இருக்குமோ என்ற கேள்வி தான் அனைவரும் மனதில், என்னவென்பது இருவரும் அறிவித்தால் தான் தெரியும் “