9 Years Of Thalaiva | ’ஒரே ஒரு வாசகம், ஒட்டு மொத்த ஆட்சியாளர்களுக்கும் நெருடல்’
9 Years Of Thalaiva
இன்றோடு நடிகர் விஜய் – ஏ.எல்.விஜய் கூட்டணியில் உருவாகி இருந்த தலைவா வெளியாகி 9 வருடங்கள் ஆகிறது.
’தலைவா’ என்றதொரு திரைப்படத்தை எந்த ஒரு விஜய் ரசிகனும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒரே ஒரு வாசகம் ‘Time To Lead’ ஒட்டு மொத்த ஆட்சியாளர்களுக்கும் அது நெருடலாகி ’அதை நீக்குங்கள், படத்தை வெளியிட அனுமதிக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு காட்சிகள் எல்லாம் நிகழ்ந்தது.
” ஒரு வாசகத்துக்கு பயப்படும் அளவுக்கு தான் இருந்தார்கள், இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள் “