முடிவடைந்தது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு!
Actor Vijay Beast Shoot Was Wraped
நடிகர் விஜய் – நெல்சன் திலிப் குமார் இணைவில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ தொடர்ந்து மார்க்கெட்டுகளில் சறுக்கல்கள் இல்லாமல் ஏறி வரும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன் வெளியான நெல்சனின் ‘டாக்டர்’ படைப்பு மிகப்பெரிய வெற்றி என்பதால், ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி இருக்கிறது “