ட்ரெயிலரே இவ்வளவு மாஸ்சா! தெறிக்க விடும் பீஸ்ட் ட்ரெயிலர்! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!
Official Actor Vijay In And As Beast Trailer Is Out
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
முழுக்க முழுக்க ஒரு நடிகனின் ரசிகர்களுக்காக அந்த நடிகனின் ரசிகன் எடுத்த படமே ‘பீஸ்ட்’. அதன் காரணமாகவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே மிகுதியாகவே இருந்தது. இந்த நிலையில் தான் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் மாஸ்சாக என்ட்ரி கொடுத்து ரசிகர்ளிடையே ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“ சொல்லவே தேவையில்லை நாங்களும் கிளாஷ்க்கு தயார் என்று ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் மூலம் அதிரடிக் காட்டி இருக்கிறது நெல்சன் & கோ “