அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் அப்டேட் இன்று அறிவிக்கப்படுகிறதா?
Actor Vijay In Beast Trailer Updates
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
ஏப்ரல் 13 படம் ரிலீஸ் ஆனால் படத்தின் ட்ரெயிலர், டீசர் என்ற எந்த அப்டேட்டும் இல்லை என்று ரசிகர்கள் கொந்தளித்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் படக்குழு ட்ரெயிலருக்கான அப்டேட்டை இன்று அல்லது நாளை வெளியிட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
“ பாடலுக்கும், பர்ஸ்ட் லுக்கிற்கும் மட்டுமே இதுவரை ஆரவாரம் செய்து வந்த ரசிகர்கள் இனி ட்ரெயிலருக்கும், படத்திற்கும் ஆரவாரம் செய்யலாம். ஆம் பீஸ்ட் மோட் இஸ் ஆன் “