வெளியாக காத்து இருக்கிறது, தெறியான வெறியான ’பீஸ்ட்’ திரைப்படத்தின் அப்டேட்!
Actor Vijay In And As Beast Update Announced
நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தின் வெறியான அப்டேட் வெளியாக இருக்கிறதாக அறிவித்து இருக்கிறது படக்குழு.
சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் வெறியான புதிய அப்டேட் இன்று (07-02-2022) மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ படம் வெளியீட்டு தேதியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆறு மணிக்காக விரல்களால் நிமிடங்களை எண்ணி காத்து கொண்டு இருக்கின்றனர். ”