தெறிக்க! மாஸ்சாக வருகிறது லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Actor Vijay And Lokesh Kanagaraj In Leo Trailer Update Is Out Idamporul
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் வேலைகள் முழுவதுமா முடிந்து இருக்கும் நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை வரும் அக்டோபர் 5 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.
” அக்டோபர் முதல் நாளே வெள்யிடத்தான் படக்குழு திட்டமிட்டு இருந்ததாம். பின்னர் ஒரு சில எடிட்டிங் வேலைகள் தாமதமானதால் அக்டோபர் 5 வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனராம். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது “