தள்ளி போகிறதா நடிகர் விஜய் அவர்களின் ’வாரிசு’ திரைப்பட ரிலீஸ்?
Varisu HD Wallpaper Idamporul
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணைவில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ ரிலீஸ் தள்ளிப் போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்களின் வாரிசு பொங்கல் அன்று நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்துடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படம் ஒரு சில காரணங்களால் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ வாரிசு வெர்சஸ் துணிவு என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த செய்தி இரண்டு தரப்பு ரசிகர்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது “