’பீஸ்ட்’ 60 சதவிகிதம் ஆக்சன் படம் தான் – இயக்குநர் நெல்சன்
Actor Vijay In Beast HD Stills
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படம் கிட்ட தட்ட 60 சதவிகிதம் ஆக்சன் தான் இருக்கும் என்று அப்படத்தின் இயக்குநர் நெல்சன் தெரிவித்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயகுநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் பீஸ்ட். வரும் ஏப்ரல் 13 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் 60 சதவிகிதம் பக்கா ஆக்சன் தான் என்று அப்படத்தின் நெல்சன் அறிவித்து இருக்கிறார்.
“ ஒவ்வொருவரும் ’பீஸ்ட்’ திரைப்படம் குறித்து ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல படத்திற்கு மென் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது “