ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த ‘பீஸ்ட் மோட்’ தீம் பாடல் இன்று வெளியாகிறது!

Beast Mode Theme Song Out From Today

Beast Mode Theme Song Out From Today

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பீஸ்ட் மோட்’ தீம் பாடல் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

’பீஸ்ட்’ ட்ரெயிலர் வெளியானதில் இருந்து, அனிருத் இசையில் அதன் பின்புறம் இசைக்கப்பட்டு இருந்த தீம் பாடல் ரசிகர்கள் அனைவரும் மண்டையிலும் ஓடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் ‘பீஸ்ட் மோட்’ என்ற அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே பீஸ்ட் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இனி படம் வெளியாகும் வரையிலும் பீஸ்ட் மட்டுமே ட்ரெண்டிங்கில் இருக்கும் போல “

About Author