தளபதி 68 திரைப்படத்தில் இணைந்து இருக்கும் மாஸ் இயக்குநர்!
Actor Vijay In Thalapathy 68 Update Idamporul
தளபதி 68 திரைப்படத்தில் மாஸ் இயக்குநர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் லியோ திரைப்படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் தளபதி 68 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது தான் அந்த மாஸ் அப்டேட்.
“ கிட்ட தட்ட 70 சதவிகிதம் வெங்கட் பிரபு தளபதியை இயக்குவது என்பது கன்பர்ம் ஆகி விட்டதாம், ஆனால் அது தளபதி 68-யில் நடக்குமா என்பதை விஜய் அவர்கள் தான் உறுதி செய்ய வேண்டுமாம் “