வந்தாச்சு! தளபதி 67-யின் மாஸ்சான வெறியான அப்டேட்!
Logesh Again Join Hands With Vijay For Thalapathy 67
நடிகர் விஜய் அவர்களின் 67-ஆவது அப்டேட்டுக்கான மாஸ்சான வெறியான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் ஷீட்டிங் முடிந்த நிலையில், படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தினமும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்திற்காக மீண்டு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“ லோகேஷ் கனகராஜ் – விஜய் – யுவன் சங்கர் ராஜா என்று மூவர் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்து இருப்போம் “