இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி?
Mysskin Writing Story For Vijay Sethupathy Idamporul
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மிஸ்கின் பிசாசு 2 திரைப்படத்தில் பிசியாக இருக்கும் வேளையில், பிசாசு 2 திரைப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்ததும், நடிகர் விஜய் சேதுபதியை மையமாக வைத்து ஒரு கதை எழுத இருக்கிறாராம். பல்வேறு படத்தில் கமிட் ஆகி இருப்பதால் அனைத்தையும் முடித்து விட்டு விஜய் சேதுபதியின் பட வேலைகளை கையில் எடுக்க மிஸ்கின் முடிவு செய்து இருக்கிறாராம்.
“ விஜய் சேதுபதி – மிஸ்கின் என்ற புதிய காம்போ என்பதால் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது “