’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Varisu Audio Launch Date Confirmed
’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்து இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் வம்சி பைடி பள்ளி இணைவில் தமன் இசையில் உருவாகி இருக்கும், ‘வாரிசு’ திரைப்படத்தின் முழுமையான ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24 அன்று பிரம்மாண்டமாக நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்து இருக்கிறது.
“ ஏற்கனவே புரோமோசனை புல் ஸ்விங்கில் செய்து வரும் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக செய்ய இருப்பதாக் அறிவித்து இருக்கிறது “