நடிகர் விக்ரம் அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Actor Vikram Hospitalised

Actor Vikram Hospitalised

நடிகர் விக்ரம் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இன்று மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடக்க இருந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவிற்கு செல்ல இருந்த நடிகர் விக்ரமிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மயிலாப்பூர் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

“ இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், டீசர் வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author