நடிகர் விக்ரம் அவர்களின் ‘மகான்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது.

லலித் குமார் ஸ்டுடியோஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படம் அமேசான் பிரைமில் பிப்ரவரி 10 அன்று வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ தெறியான பிஜிஎம்முடன் தனது வெறித்தனமான நடிப்பினை முகபாவனையிலேயே காட்டி டீசர் முழுக்க அவரே வந்து ஸ்கோர் செய்கிறார் நடிகர் விக்ரம் “

About Author