வெளியானது நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர்!
Mark Antony Movie Motion Poster Is Out Idamporul
நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணையும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ கெட் அப் ஒவ்வொன்றும் சுப்பிரமணியபுரம் சசிகுமார், ஜெய் போன்று இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என நினைக்கின்றேன், பொறுத்து இருந்து பார்க்கலாம் “