நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
Veeramae Vaagai Soodum Official Trailer Is Out
நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது.
’விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் தயாரிப்பில், து.பா. சரவணன் அவர்களின் இயக்கத்தில், விஷால், ஹயாத்தி, யோகி பாபு, பாபு ராஜ், குமாரவேல் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டி இருக்கிறார் விஷால், இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கிரைம் த்ரில்லரை வெகு விரைவில் திரையில் பார்க்கலாம் “