முடிவடைந்தது நடிகர் விஷாலின் ரத்னம் படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது?
Rathnam Movie Wrapped And Release Date Out Idamporul
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி அவர்களின் ரத்னம் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.
இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி வந்த ரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. படத்தின் 90 சதவிகிதம் தூத்தூக்குடியில் படமாக்கப்பட்டு இருக்கிறதாம். படத்தின் ரிலீஸ் மே மாதம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
“ படம் வழக்கம் போல ஹரியின் பாணியில் இருக்கும் எனவே கூறப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த ஒரு குடும்ப படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “