தனது நீண்ட நாள் தோழியை மணம் முடிக்கும் நடிகர் கவின்!
Actor Kavin Marrying His Girl Friend Soon Idamporul
நடிகர் கவின் அவர்கள் தனது நீண்ட நாள் தோழி ஒருவரை மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தொகுப்பாளர், சீரியல், பிக்பாஸ் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கும் நடிகர் கவின், தற்போது தனது நீண்ட நாள் தோழியான மோனிகா அவர்களை வருகின்ற ஆகஸ்ட் 20 அன்று மணம்முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தகவல் உறுதியாகி இருக்கிறது, நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதாம் “