அஷ்வின் குமாரின் ’யாத்தி யாத்தி’ பாடல் புரோமோ வெளியானது!
Ashwin Kumar Yathi Yathi Promo Is Out
அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய் இணைவில் உருவாகி இருக்கு ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அபிஷேக் சி எஸ் இசையமைப்பில், ராம் கணேஷ் எழுத்தில், அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய்யின் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
” அண்ணாத்த டீசரின் அறிவிப்பை மிஞ்சி அஷ்வின் குமார் அவர்களின் ‘யாத்தி யாத்தி’ புரோமோ அறிவிப்பு ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி வருகிறது. வளர்ந்து வரும் நடிகர்களை, ரசிகர்கள் ஏற்று அவர்களை உயர்த்தி பிடிப்பது வரவேற்க்கத்தக்கது “