நடிகர் தனுஷ் அவர்களின் 50 ஆவது படத்தில் ஹீரோயினாக அனிகா சுரேந்திரன்?

Anikha Surendran Act With Dhanush Fact Here Idamporul
நடிகர் தனுஷ் அவர்களின் 50 ஆவது திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை அனிகா சுரேந்திரன் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ் அவர்கள் எழுதி, இயக்கி நடிக்கும் அவரின் 50 ஆவது திரைப்படத்தில், நடிகை அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது ஒரு ஸ்டார் நடிகருக்கு ஹீரோயினாக ஆகும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் அனிகா.
“ படத்தின் டைட்டில் ராயன் என்று கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ கேஸ்ட் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது “